எஸ். ஆர். காந்தி
Appearance
எஸ். ஆர். காந்தி (S. R. Kanthi) என்பவர் இந்திய மாநிலமான, கருநாடகத்தின் 6வது முதலமைச்சர் ஆவார் (14 மார்ச் 1962 – 20 சூன் 1962)[1][2]
எஸ். ஆர். காந்தி கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் 21 திசம்பர் 1908 அன்று பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்த்தவர். கர்நாடக மாநிலச் சட்டப் பேரவை சபாநாயகராக (1956-1962) பணியரியுள்ளார். கல்வி அமைச்சர் ஆகவும் பணியரியுள்ளார். இவர் தன் 110 வது வயதில் பாகல்கோட்டில் காலமானார்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ S. C. Bhatt, ed. (2005). Land and people of Indian states and union territories. p. 155.
- ↑ "Maharaja administers oath to then CM S.R. Kanti". Mnc World.
- ↑ "S.R. Kanti remembered". The Hindu. December 22, 2008 இம் மூலத்தில் இருந்து ஜனவரி 25, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125043733/http://www.hindu.com/2008/12/22/stories/2008122254210400.htm.
- ↑ "Former CM S R Kanti remembered". Deccan Herald. https://www.deccanherald.com/content/42627/former-cm-s-r-kanti.html.